YouTube இணையதள சேவை முடங்கியது

அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகாணத்தில் இருந்து செயல்படும் யூ டியூப் இணைய தளத்தை சான்மாடியோ என்பவர் கடந்த  2005 ஆம் ஆண்டு உருவாக்கினார்.

2006 ஆம் ஆண்டில் கூகுள் நிறுவனம் இதை கையகப்படுத்தியது. உலக அளவில் வீடியோ பதிவுகளை பகிர்ந்து கொள்வதில் வலைதள பயன்பாட்டாளர்களுக்கு மிகப்பெரும் பங்களிப்பை யூ டியூப் புரிந்து வருகிறது.

இந்த நிலையில் நள்ளிரவு முதல் இதன் இணையதள சேவை முடங்கியது. சர்வர் கோளாறு காரணமாக முடங்கியதாக தெரிய வந்துள்ளது. 

Exit mobile version