கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்த கோப்பசந்திரம் பகுதியில் எருது விடும் விழா நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. போட்டியில் கலந்துகொள்ள ஏராளமான இளைஞர்களும், நூற்றுக்கணக்கான காளைகளும் அழைத்துவரப்பட்டன. இந்நிலையில் போட்டி நடத்த முறையான அனுமதி பெறவில்லை என கூறி காவல்துறையினர் எருது விடும் விழாவை நிறுத்தினர். இதனால் ஆத்திரமடைந்த இளைஞர்கள் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். அப்போது அவர்களை தடுக்க முயன்ற போலீசார் மீது இளைஞர்கள் கல் வீசி தாக்குதலில் ஈடுபட்டனர். பின்னர் காவல்துறையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசி அவர்களை விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர். இதானால் அப்பகுதியில் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது.
எருது விடும் விழாவுக்கு அனுமதி மறுப்பு போராட்டத்தில் குதித்த இளைஞர்கள்!
-
By Web team
- Categories: தமிழ்நாடு
- Tags: ceremonyErudhu VidumHosurno permission forYouths protested
Related Content
குளியல் போடும் யானை கூட்டம்.. கண்டுகளிக்கும் மக்கள் !
By
Web team
February 9, 2023
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே காளை விடும் விழா!
By
Web team
February 7, 2023
இடை தேர்தலில் அதிமுக மகத்தான வெற்றி பெரும் !
By
Web team
February 4, 2023
தமிழக இளைஞரை கட்டிவைத்து துன்புறுத்திய வடமாநில இளைஞர்கள்!
By
Web team
January 31, 2023
60 குடும்பங்களை விலக்கி நடத்தும் கும்பாபிஷேக விழா நடத்த எதிர்ப்பு தெரிவித்து தர்ணா போராட்டம்!
By
Web team
January 30, 2023