மேல ஏறி வாரோம் நீ ஒதுங்கி நில்லு.. மக்கள்தொகையில் இந்தியா முதலிடம்!

உலக மக்கள்தொகையில் இந்தியா தற்போது முதலிடம் பிடித்துள்ளது. ஐநாவின் மக்கள்தொகை நிதியம் இதனை அங்கீகரித்துள்ளது. நீண்ட காலமாக சீனா உலக மக்கள்தொகையில் முதலிடத்தைப் பிடித்திருந்தது. தற்போது அதனைப் பின்னுக்குத் தள்ளி இந்தியா முதலிடம் பிடித்திருக்கிறது. . இந்தியாவின் மக்கள்தொகை 142.86 கோடி, சீனா மக்கள்தொகை 142.57 கோடி.

Exit mobile version