உலகில் முதல் முறையாக தமிழில் கல்விக்கென தனி தொலைக்காட்சி அமைத்ததற்காக ‘யுனிக் வேர்ல்ட் ரெக்கார்ட்’ நிறுவனம் சார்பில், உலக சாதனைக்கான சான்றிதழ் வழங்கப்பட்டது. இதனை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெற்றுக் கொண்டார். உலக அளவில் 31 கல்வி தொலைக்காட்சி உள்ள நிலையில், தமிழில் துவங்கப்படும் முதல் தொலைக்காட்சி என்ற அடிப்படையில் இந்த சான்றிதழ் வழங்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது. அதன்படி தமிழக பள்ளிக் கல்வித்துறைக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
தமிழக பள்ளிக் கல்வித்துறைக்கு உலக சாதனைக்கான சான்றிதழ்
-
By Web Team
- Categories: TopNews, செய்திகள், தமிழ்நாடு, மாவட்டம்
- Tags: பள்ளிக் கல்வித்துறை
Related Content
12ம் வகுப்பு பாட புத்தகத்தில் இருந்த சர்ச்சைக்குரிய பகுதி நீக்கப்படும்...
By
Web Team
July 27, 2019
நடப்பு கல்வியாண்டில் 5.59 கோடி புத்தகங்களை அச்சடித்து பள்ளிக் கல்வித்துறை சாதனை
By
Web Team
July 25, 2019
பாலியல் தொல்லை குறித்த புகார்: பள்ளிக் கல்வித்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
By
Web Team
April 9, 2019
மரம் வைக்கும் மாணவர்களுக்கு, தேர்வில் 2 மதிப்பெண்கள் வழங்கப்படும்
By
Web Team
February 12, 2019
வருகை பதிவு செயலியை பயன்படுத்த பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தல்
By
Web Team
February 8, 2019