குடிமராமத்து திட்டத்தின் கீழ் கடலூர் மாவட்டத்தில் ஏரி, குளங்கள் தூர் வாரப்பட்டு வருகின்றன. விருத்தாசலம் தொகுதிக்குட்பட்ட இருளக்குறிச்சி, கொத்தனூர், எடையூர் ஆகிய ஊர்களில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் தூர் வாரும் பணியைச் சட்டமன்ற உறுப்பினர் கலைச்செல்வன் தொடக்கி வைத்தார். ஏரி கரைகளை பலப்படுத்துதல், உட்பகுதியை ஆழப்படுத்துதல், பாசன மதகுகளை மறுகட்டுமானம் செய்தல், வடிகாலை தூர்வாருதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
Discussion about this post