அதிமுக சார்பில் மகளிர் தின விழா..எதிர்க்கட்சி தலைவர் சிறப்புரை!

அதிமுக சார்பில் சென்னை ராயப்பேட்டையில் சர்வதேச மகளிர் தினமானது கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில் தலைமை தாங்கிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்களுக்கு சிறந்த வரவேற்பு வழங்கப்பட்டது. பின்னர் கேக் வெட்டி விழாவைத் தொடங்கி வைத்தார். விழாக் கூட்டத்தில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் பெண்கள் முன்னேற்றத்திற்கு அதிமுக செய்த நலத் திட்டங்களை எடுத்துக் கூறினார். முக்கியமாக மறைந்த முன்னாள் முதல்வர் புரட்சித் தலைவி ஜெயலலிதா அவர்களின் சாதனைகளை அவர் இயம்பட எடுத்துக் கூறினார். அவர் பேசிய காணொளியின் சுட்டிக் கீழே உள்ளது. சொடுக்கவும்.

Exit mobile version