நாளை சர்வதேச பெண்கள் தினம் – எதிர்க்கட்சித் தலைவர் வாழ்த்து!

ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8 ஆம் தேதி சர்வதேச பெண்கள் தினம் கொண்டாடப்படுகிறது. அதிமுக கழகத்தின் இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் சர்வதேச பெண்கள் தினத்தையொட்டி வாழ்த்து அறிக்கை ஒன்றினை தற்போது வெளியிட்டுள்ளார். அவரது அறிக்கைப் பின்வருமாறு உள்ளது. Image

Exit mobile version