ஓய்வு பெற்ற தமிழ் ஆசிரியர்களை கொண்டு மாணவர்களுக்கு தமிழர் கலாச்சாரம் கற்றுத் தரப்படும்

மாணவர்களுக்கு தமிழர் கலாச்சாரம் கற்றுத் தரப்படும், ஓய்வு பெற்ற தமிழ் ஆசிரியர்களை கொண்டு கற்றுத் தரப்படும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

 

விடுமுறை நாட்களில் ஓய்வு பெற்ற தமிழ் ஆசிரியர்களை கொண்டு, தமிழர் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் தொடர்பாக மாணவர்களுக்கு கற்றுத் தரப்படும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், முதலமைச்சர் அறிவித்தப்படி மாணவர்களுக்கு விளையாட்டு போட்டிகள் நடத்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறினார்.

((சென்னை,

Exit mobile version