ஒரே தேசம் ஒரே தேர்தல் என்ற திட்டத்தை மத்திய பாஜக அரசு வலியுறுத்தி வருகிறது. தேர்தலுக்கான செலவினங்களை குறைக்கவும், நலத்திட்டப் பணிகள் முடங்காமல் இருக்கவும் இம்முறை செயல்படுத்தப்படுவதாக பா.ஜ.க குறிப்பிட்டுள்ளது. இந்நிலையில் 2019-ம் ஆண்டு பொதுத்தேர்தலுடன் சேர்த்து 11 மாநில சட்டப்பேரவை தேர்தல்களை நடத்த பா.ஜ.க திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்தாண்டு இறுதியில் சட்டப்பேரவை பதவி காலம் நிறைவடைய உள்ள சில மாநிலங்கள் உள்பட 11 மாநில சட்டப்பேரவைகளுக்கான தேர்தல்களை நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்த்து நடத்த பா.ஜ.க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
நாடாளுமன்ற தேர்தலுடன் 11 மாநில சட்டமன்ற தேர்தலையும் நடத்த மத்தய அரசு திட்டம்?
-
By Web Team
- Categories: TopNews, இந்தியா
- Tags: நாடாளுமன்ற தேர்தல்மத்தய அரசு திட்டம்மாநில சட்டமன்ற தேர்தல்
Related Content
அம்மாவிடம் தோற்ற டெக்னிக்கை மீண்டும் கையிலெடுத்த திமுக
By
Web Team
March 26, 2021
மதுரையில் நாடாளுமன்ற தேர்தல் தேதி மாற்றப்படுமா?: சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு
By
Web Team
March 22, 2019
வடலூரில் நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக பொது மக்களுக்கு விழிப்புணர்வு
By
Web Team
March 17, 2019
மக்களவை தேர்தலையொட்டி சட்ட விரோத பணப் பரிமாற்றத்தை தடுக்க நடவடிக்கை
By
Web Team
March 12, 2019
சென்னை ரிப்பன் மாளிகையில், தேர்தல் ஆலோசனைக் கூட்டம்
By
Web Team
March 11, 2019