பொழுதுபோக்கிற்காக பயன்படுத்தப்பட்டு வந்த டிக்டாக் செயலியில் இனி கல்வி மற்றும் பொது அறிவு சார்ந்த தகவல்களை பகிர்ந்து கொள்ளும் வகையில் எஜூடோக் (Edutok) என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக அதன் தலைமை செயல் இயக்குநர் நிதின் சலுஜா தெரிவித்துள்ளார். இந்த திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்துவதற்காக ஜோஷ் டாக்ஸ், தி நட்ஸ் பவுண்டேஷன் உள்ளிட்ட நிறுவனங்களுடன் டிக்டாக் நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
டிக்டாக்கில் இனி கல்வியும் கற்கலாமா?
-
By Web Team
Related Content
ஆடிப்பாடி ஆட்டைய போடும் ஜோடி; ரசிகர்களை குறி வைத்து ரூ.50 லட்சம் சுருட்டல்
By
Web Team
September 17, 2021
தற்கொலை நாடகம் ஆடிய சூர்யதேவி உறவினர்களிடம் ஒப்படைப்பு
By
Web Team
August 26, 2021
சிக்கா எனும் செவ்வாய் கிரக வாசி..! சூரியா தேவி எனும் அவதார் குட்டி.!!
By
Web Team
August 14, 2021
டிக்டாக் பிரபலம் ரவுடி பேபி சூர்யா தூக்கிட்டு தற்கொலை முயற்சி! ஏன் இந்த முடிவு?
By
Web Team
June 22, 2020
டிக் டாக், முகநூல் மூலம் பழகி பல பேரை மோசடி செய்த இளம்பெண் கைது!
By
Web Team
June 10, 2020