கொடநாடு குற்றவாளிகளுக்கு திமுகவினர் ஜாமீன் வழங்கியது ஏன் என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார். சென்னை எம்.ஆர்.சி நகரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட பின், செய்தியாளர்களிடம் பேசிய அவர், அரசியலுக்கு வரமாட்டேன் என வெளிப்படையாக தெரிவித்த நடிகர் அஜித்தின் தைரியத்தை பாராட்டுவதாகவும் தெரிவித்தார்.
Discussion about this post