முதலமைச்சர் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை ஏற்க முடியாது

முதலமைச்சர் குறித்து ஆதாரம் இல்லாமல் குற்றச்சாட்டு கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அரசியல் பரபரப்புகளுக்காக இதுபோன்ற குற்றச்சாட்டுகளை சிலர் முன்வைப்பதாக கூறினார்.

Exit mobile version