விருதாச்சலத்தில்.. திமுக கவுன்சிலருக்கு சொந்தமான பள்ளியில் ஐந்து வயது சிறுமி பாலியல் பலாத்காரம்..!

கடலூர் மாவட்டம் விருதாச்சலத்தில் திமுக கவுன்சிலருக்கு சொந்தமான தனியார் பள்ளியில் ஐந்து வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். அது விருதாச்சலத்தில் உள்ள சக்தி நகரில் உள்ள நர்சரி மற்றும் மழலையர் பள்ளி என்பது குறிப்பிடத்தக்கது. பள்ளியின் தாளாளரும் மற்றும் திமுக கவுன்சிலருமான பக்கிரிசாமியிடம் இது குறித்து காவல்துறை விசாரணை மேற்கொண்டுள்ளது.

Exit mobile version