News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home TopNews

மேற்கு இந்திய தீவுகள் தொடர்: இந்திய அணி அறிவிப்பு

Web Team by Web Team
July 21, 2019
in TopNews, கிரிக்கெட், செய்திகள், விளையாட்டு
Reading Time: 1 min read
0
மேற்கு இந்திய தீவுகள் தொடர்: இந்திய அணி அறிவிப்பு
Share on FacebookShare on Twitter

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் பங்கேற்கவுள்ள இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. தோனிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ள நிலையில் புதிய வீரர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

இந்திய அணி மேற்கிந்திய தீவுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள், 3 இருபது ஓவர், 2 டெஸ்ட் தொடர்களில் விளையாட உள்ளது.

ஒருநாள் தொடரில் விராட் கோலி, ரோகித் சர்மா, ஷிகர் தவான், கே.எல். ராகுல், ஷ்ரேயாஸ் ஐயர், மணிஷ் பாண்டே, ரிஷப் பண்ட், ரவீந்திர ஜடேஜா, குல்திப் யாதவ், யுசுவேந்திர சஹால், கேதர் ஜாதவ், முகமது சமி, புவனேஸ்வர் குமார், கலீல் அகமத் , நவ்தீப் சைனி ஆகியோருக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

டி20 தொடரில், விராட் கோலி, ரோகித் சர்மா, ஷிகர் தவான், கே.எல். ராகுல், ஷ்ரேயாஸ் ஐயர், மணிஷ் பாண்டே, ரிஷப் பண்ட், குருணால் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், ராகுல் சாகர், புவனேஸ்வர் குமார், கலீல் அகமத், நவ்தீப் சைனி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

டெஸ்ட் தொடருக்கான அணியில், விராட் கோலி, ரகானே, மயங்க் அகர்வால், ரோகித் சர்மா, புஜாரா, ஹனுமா விகாரி, விருத்திமான் சஹா, ரவிச்சந்திரன் அஸ்வின், குல்தீப் யாதவ், இஷாந்த் சர்மா, முகமது ஷமி, பும்ரா, உமேஷ் யாதவ், கே.எல். ராகுல், ரிஷப் பண்ட், ரவீந்திர ஜடேஜா ஆகியோர் அணியில் இடம்பெற்றுள்ளனர்.

India’s squad for 3 T20Is: Virat Kohli (Captain), Rohit Sharma (VC), Shikhar Dhawan, KL Rahul, Shreyas Iyer, Manish Pandey, Rishabh Pant (WK), Krunal Pandya, Ravindra Jadeja, Washington Sundar, Rahul Chahar, Bhuvneshwar Kumar, Khaleel Ahmed, Deepak Chahar, Navdeep Saini

— BCCI (@BCCI) July 21, 2019

India’s squad for 3 ODIs: Virat Kohli (Captain), Rohit Sharma (VC), Shikhar Dhawan, KL Rahul, Shreyas Iyer, Manish Pandey, Rishabh Pant (wk), Ravindra Jadeja, Kuldeep Yadav, Yuzvendra Chahal, Kedar Jadhav, Mohammed Shami, Bhuvneshwar Kumar, Khaleel Ahmed, Navdeep Saini

— BCCI (@BCCI) July 21, 2019

India’s squad for 2 Tests: Virat Kohli (Captain), Ajinkya Rahane (VC), Mayank Agarwal, KL Rahul, C Pujara, Hanuma Vihari, Rohit Sharma, Rishabh Pant (WK) Wriddhiman Saha (WK), R Ashwin, Ravindra Jadeja, Kuldeep Yadav, Ishant Sharma, Mohammed Shami, Jasprit Bumrah, Umesh Yadav

— BCCI (@BCCI) July 21, 2019

Tags: INDvWIஇந்திய அணிபிசிசிஐ
Previous Post

இந்திய கம்யூ. புதிய பொதுச் செயலாளராக டி.ராஜா தேர்வு

Next Post

இந்தோனேசியா ஓபன் இறுதிப்போட்டியில் பி.வி.சிந்து வெள்ளிப்பதக்கம் வென்றார்

Related Posts

கொல்கத்தா – பெங்களூரு அணிகளுக்கு இடையே ஐபிஎல் போட்டி ஒத்திவைப்பு!
TopNews

கொல்கத்தா – பெங்களூரு அணிகளுக்கு இடையே ஐபிஎல் போட்டி ஒத்திவைப்பு!

May 3, 2021
40+ நாடுகளின் உதவியுடன் கொரோனாவோடு போராடும் இந்தியா
TopNews

40+ நாடுகளின் உதவியுடன் கொரோனாவோடு போராடும் இந்தியா

April 30, 2021
திட்டமிட்டபடி ஐபிஎல் போட்டிகள் நடைபெறும் : பிசிசிஐ தலைவர் கங்குலி உறுதி
TopNews

திட்டமிட்டபடி ஐபிஎல் போட்டிகள் நடைபெறும் : பிசிசிஐ தலைவர் கங்குலி உறுதி

April 5, 2021
இந்திய அணிக்கு இனி தோனி தேவையில்லை – சேவாக் அதிரடி!
Top10

இந்திய அணிக்கு இனி தோனி தேவையில்லை – சேவாக் அதிரடி!

March 18, 2020
ஐ.சி.சி. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி: இந்திய அணி முதல் தோல்வி
TopNews

ஐ.சி.சி. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி: இந்திய அணி முதல் தோல்வி

February 25, 2020
மகளிர் டி20 உலக கோப்பை: வெற்றியுடன் தொடங்கிய இந்திய அணி
TopNews

மகளிர் டி20 உலக கோப்பை: வெற்றியுடன் தொடங்கிய இந்திய அணி

February 21, 2020
Next Post
இந்தோனேசியா ஓபன் இறுதிப்போட்டியில் பி.வி.சிந்து வெள்ளிப்பதக்கம் வென்றார்

இந்தோனேசியா ஓபன் இறுதிப்போட்டியில் பி.வி.சிந்து வெள்ளிப்பதக்கம் வென்றார்

Discussion about this post

அண்மை செய்திகள்

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

September 28, 2023
புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

September 28, 2023
எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

September 28, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

September 27, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version