வைரலாகும் விஜய் தேவரக்கொண்டாவின் ‘EverydayRowdy'புகைப்படங்கள்..

அர்ஜுன் ரெட்டி திரைப்படம் மூலம் பெண்களின் ஆசைநாயகனாக மாறிய விஜய் தேவரக்கொண்ட dear comrade படத்தை தொடர்ந்து world famous lover என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.இந்த படத்தில் ராஷி கண்ணா, ஐஸ்வர்யா ராஜேஷ், கேத்ரீன் தெரசா, இஸபெல்லா என நான்கு ஹீரோயின்கள் நடிக்கவுள்ளனர்.

ஐஸ்வர்யா ராஜேஷ் கனா படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடித்தார்,பின்பு இரண்டாவதாக இந்த படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.இந்த படத்தில் நான்கு ஹீரோயின்கள் இருப்பதால் விஜய் தேவரக்கொண்டா ஒரு காதல் மன்னனாக வலம் வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் விஜய் தேவரக்கொண்டா சமீபத்தில் எடுத்துக்கொண்ட photoshoot ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

 

அவரின் புகைப்படங்களை ‘EverydayRowdy’ என்று குறிப்பிட்டு இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.இவரின் புகைப்படத்திற்கு 7000 comments வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

 

Exit mobile version