நீலகிரி மாவட்டம் உதகையில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் மின் தடை ஏற்பட்டதை அடுத்து விடியா திமுகவின் அமைச்சர் துரை முருகன் மின் பொறியாளரை மிரட்டும் வீடியோ வெளியாகி இருக்கிறது. உதகையில் ஏடிசி திடலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மின் தடை ஏற்பட்டது. அதனால் அமைச்சர் துரைமுருகன் மின் பொறியாளரைத் தொடர்புகொண்டு “நாளை பெட்டிப் படுக்கையெல்லாம் எடுத்து வைத்து தயாராக இரு” என்று மிரட்டும் தொனியில் பேசியுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் தீவிரமாக பகிரப்பட்டு வருகிறது.
Discussion about this post