பழம்பெரும் நடிகர் திலிப்குமார் 98 வயதில் இன்று மறைவு

இந்தியாவின் பழம்பெரும் நடிகரான திலிப்குமார் தனது 98ஆவது வயதில் இன்று காலமாணார்.  சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாக பாலிவுட்டில் கோலோச்சிய பெருமைக்கு சொந்தக்காரரான திலீப் குமாரின் மறைவுக்கு குடியரசுத் தலைவர், பிரதமர் ஆகியோர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.  

Exit mobile version