பாஜக தலைமை அலுவலகத்தில் வாஜ்பாய் உடலுக்கு தலைவர்கள் மரியாதை

முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் இறுதி ஊர்வலம் டெல்லியின் முக்கிய சாலைகள் வழியாக நடைபெற உள்ளது. வாஜ்பாய் உடலுக்கு தலைவர்கள் மரியாதை செலுத்தி இறுதி அஞ்சலிக்கு பிறகு இன்று மாலை உடல் தகனம் செய்யப்படுகிறது.

 

Exit mobile version