ஆபாச கவிதை கூறிய வைரமுத்து !

 இந்திய வம்சாவழிப் பெண் ஒருவர், கலாஷேத்ரா விழா ஒன்றில், கவிஞர் வைரமுத்துவிடம் ஆட்டோகிராஃப் வாங்கியுள்ளார்.

அப்போது, அந்த பெண்ணின் கைபேசி எண்ணை வாங்கிய கவிஞர் வைரமுத்து, பின்னர், அவரை தொடர்பு கொண்டு, ஆபாச கவிதை பாடியுள்ளார்.

 அந்த ஆடியோ தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே, பாலியல் புகாரில் அவர் சிக்கியுள்ள நிலையில், இது அவருக்கு மேலும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

 

 

 

 

 

Exit mobile version