சிரிக்க வைத்த கலைஞன் அழவைத்துவிட்டான் : விவேக் மறைவுக்கு வைரமுத்து அஞ்சலி

அய்யோ! சிரிப்பு செத்துவிட்டதே!

 

எல்லாரையும் சிரிக்கவைத்த கலைஞன்

அழவைத்துவிட்டுப் போய்விட்டானே!

 

திரையில் இனி பகுத்தறிவுக்குப் பஞ்சம் வந்துவிடுமே!

 

மனிதர்கள் மட்டுமல்ல விவேக்!

நீ நட்ட மரங்களும் உனக்காக துக்கம் அனுசரிக்கின்றன.

 

கலைச் சரித்திரம் சொல்லும் : நீ ‘காமெடி’க் கதாநாயகன்.

Exit mobile version