கேரளா மாநிலம் பாலக்காட்டில் முதுகு தண்டுவட தசையிழப்பு நோயால் பாதிக்கப்பட்டு வந்த 16 மாத குழந்தைதான் நிர்வான். இக்குழந்தைக்கு கூட்டு நிதி எனப்படும் க்ரவுட் ஃபண்டிங் முறையில் பெற்றோர்கள் 5 கோடி ரூபாய் வரை நிதி திரட்டி இருந்தார்கள். ஆனால் இந்த சிகிச்சைக்கு 17.5 கோடி ரூபாய் தேவைப்பட்டிருக்கிறது. முகம் தெரியாத யாரோ ஒரு நபர் இந்தக் குழந்தைக்காக ரூபாய் 11.6 கோடி ரூபாய்ப் பணத்தை நிதியாக அளித்துள்ளார். அவர் யார் என்று யாரும் தெரியவில்லை. மாறாக அவர் கேரளாவைச் சேர்ந்தவர் என்றும், தற்போது அமெரிக்காவில் வசித்துவருகிறார் என்றும் சொல்லப்படுகிறது. சொந்தக்காரர்களே உதவாத இந்த காலத்தில் முகம் தெரியாத ஒரு நபர் உதவியிருக்கிறாரே என்று குழந்தையின் பெற்றோர்கள் ஆச்சரியத்திலும் மகிழ்ச்சியிலும் உள்ளார்கள்.
குழந்தையின் சிகிச்சைக்காக முகம் தெரியாத நபர் கொடுத்த 11 கோடி.. அந்த மனசுதான் சார் கடவுள்!
-
By Web team
- Categories: இந்தியா
- Tags: crowd funddonates 11 crKeralaus based kerala man
Related Content
கேரளா இனி "கேரளம்" - கேரள சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றம்!
By
Web team
August 9, 2023
உணவுத் தரவரிசைப் பட்டியலில் தமிழ்நாடு 3வது இடம்! மாவட்டங்களில் கோவை நம்பர் ஒன்!
By
Web team
June 8, 2023
ஜூன் 5 முதல் தென் மேற்கு பருவமழை துவக்கம்!
By
Web team
June 2, 2023
கேரளாவிலிருந்து தமிழகத்திற்குள் கொட்டப்படும் இறைச்சி கழிவுகள்..திருப்பூர் விவசாயிகள் போராட்டம்!
By
Web team
March 3, 2023