வரும் மார்ச் 28 ஆம் தேதி சிவில் சர்வீஸ் தேர்வுகள் நடைபெறுவதையொட்டி எந்த எந்த ந்கரங்களில் இந்தத் தேர்வு நடைபெற உள்ளது என்பதைக் காண்போம்!
upsc முதல்நிலைத் தேர்வு நடைபெறக் கூடிய நகரங்கள்!
அகர்தலா, கோரக்பூர், பாட்னா, ஆக்ரா, குர்கான், போர்ட்பிளேர், அஜ்மீர், குவாலியர், பிரயாக்ராஜ் (அலகாபாத்), அகமதாபாத், ஹைதராபாத், புதுச்சேரி,AIZAWL, இம்பால், புனே, அலிகார், இந்தூர், ராய்பூர், அல்மோரா (உத்தரகாண்ட்), இடாநகர், ராஜ்கோட், அனந்தபுரு, ஜபல்பூர், ராஞ்சி, அவுரங்காபாத், ஜெய்ப்பூர், சம்பல்பூர், பெங்களூரு, ஜம்மு, ஷில்லாங், பரேலி, ஜோத்பூர், சிம்லா, போபால், ஜோர்ஹாட், சிலிகுரி, பிலாஸ்பூர், கொச்சி, ஸ்ரீநகர், சண்டிகர், கோஹிமா, ஸ்ரீநகர் (உத்தரகாண்ட்), சென்னை, கொல்கத்தா, சூரத்,
கோயம்புத்தூர், கோழிக்கோடு (காலிகட்), தானே, கட்டாக், LEH, திருவனந்தபுரம், டேராடூன், லக்னோ, திருச்சிராப்பள்ளி, டெல்லி, லூதியானா, திருப்பதி, தார்வார், மதுரை, உதய்பூர், டிஸ்பூர், மும்பை, வாரணாசி, ஃபரிதாபாத், மைசூர், வேலூர், காங்டாக், நாக்பூர், விஜயவாடா, கௌதம், புத்த் நகர், நாசிக், விசாகப்பட்டினம், கயா, நவி மும்பை, வாரங்கல், காஜியாபாத், பனாஜி (கோவா), தர்மசாலா (புதிது),
மண்டி (புதிது).
upsc முதன்மைத் தேர்வு மையங்கள் :
அகமதாபாத், டேராடூன், மும்பை, விஜயவாடா, ஐஸ்வால், டெல்லி, பாட்னா, லக்னோ, அலகாபாத், திஸ்பூர் (கௌஹாத்தி), ராய்பூர், திருவனந்தபுரம், பெங்களூரு, ஹைதராபாத், ராஞ்சி, ஷில்லாங், போபால், ஜெய்ப்பூர், ஷில்லாங், சிம்லா, சண்டிகர், ஜம்மு, கொல்கத்தா, கட்டாக், சென்னை.