எம்.ஜி.ஆரின் பிறந்தநாளையொட்டி நடைபெற்ற பொதுக்கூட்டம்: 200 ஆட்டோ ஓட்டுநர்களுக்கு சீருடை

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் 106 பிறந்த்நாளை முன்னிட்டு அதிமுகவினர் மக்களுக்குப் பல்வேறு நலதிட்டங்களைச் செய்து வருகிறனர். இதன் ஒரு பகுதியாக வேலூர் மாவட்டம் காட்பாடியில் நடைபெற்ற புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் 106வது பிறந்தநாள் கொண்டாட்டத்தில் 200 ஆட்டோ ஓட்டுனர்களுக்கு அதிமுக நிர்வாகிகள் சீருடை வழங்கினர்.

Exit mobile version