டிவிட்டரின் புதிய சிஇஓ! – யார் என்று தெரிய வேண்டுமா? லிங்கைத் தொட்டுப் பாருங்கள்!

டிவிட்டரின் சிஇஓ வாக இருக்கும் எலான் மஸ்க் ஒரு குழப்பவாதியாகவும் பணம் படைத்த திமிரனாகவுமே நெட்டிசன்களிடம் பிரபலமாக பேசப்படுகிறார். அவ்வப்போது அவர் சில நகைச்சுவைகளையும் கிறுக்குத்தனங்களையும் செய்வதுண்டு. அப்படி இன்று அவர் செய்த ஒரு கிறுக்குத்தனம் என்னவென்றால், டிவிட்டரின் புதிய சிஇஓ வாக நாய் ஒன்றினை சிஇஓ நாற்காலியில் அமரவைத்து அதனைப் படமெடுத்து டிவிட்டரில் போட்டுள்ளார். தற்போது இது நெட்டிசன்களிடம் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டும் பகிரப்பட்டும் வருகிறது.

Exit mobile version