ஊதினால் அணைந்து போக அதிமுக ஒன்றும் தீக்குச்சியல்ல! தீமைகளை எரிக்க எழுந்த அக்கினி ஜுவாலை! – முன்னாள் எம்எல்ஏ இன்பதுரை மாஸ் பஞ்ச்!

அதிமுகவின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் வழக்கறிஞருமான ஐ.எஸ். இன்பதுரை தனது டிவிட்டர் பக்கத்தில் அதிமுகவையும் பொதுச்செயலாளரையும் வாழ்த்தும் விதமாக பதிவு ஒன்றினை எழுதியுள்ளார். தற்போது அது தொண்டர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பினை பெற்று வருகிறது. அவரின் பதிவு பின்வருமாறு உள்ளது.

ஊதினால் அணைந்து போக அதிமுக ஒன்றும் தீக்குச்சியல்ல!

தீமைகளை எரிக்க எழுந்த அக்கினி ஜுவாலை!

அன்பு நெஞ்சங்களுக்கு நாங்கள் அகல் விளக்கு!

சூதுமதியாளர்களுக்கோ சுடலைத் தீ!

பட்டுத் தெளிந்தால்தான் பாடம் சூடுபட்ட பின்தான் புரியும்!

Exit mobile version