சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த திரைப்பட விநியோகஸ்தர் கூட்டமைப்பினர் அறிக்கை ஒன்று வெளியிட்டனர். அதில், திரைப்படங்களுக்கு 10 சதவீத TDS வரியை திரும்ப பெற வேண்டும் உட்பட பல்வேறு தீர்மானங்கள் இடம்பெற்றன. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்ட திரைப்பட விநியோஸ்தர்கள் சங்க தலைவர் டி.ராஜேந்தர், வரும் நிதியாண்டு முதல் TDS வரி கட்டினால் விநியோகஸ்தர்கள் கடும் பாதிப்பை சந்திக்க வேண்டியிருக்கும் எனத் தெரிவித்தார். TDS வரி முறையால் விநியோகஸ்தர்கள் நசிந்து வருவதாக கூறிய டி.ராஜேந்தர், இதே நிலை நீடித்தால், மார்ச் 27ம் தேதிக்கு பிறகு திரைப்படங்களை வாங்கி வெளியிட மாட்டோம் என்று கூறினார்.
திரைப்படங்களுக்கு 10 சதவீத TDS வரி என்பது தவறான முடிவு – டி.ராஜேந்தர்
-
By Web Team
- Categories: TopNews, செய்திகள், தமிழ்நாடு
- Tags: #PressMeetGSTT.rajendarTamilMovie
Related Content
ஒன்றரை லட்சம் கோடி ரூபாயை ஐந்தாவது முறையாக தாண்டிய ஜி.எஸ்.டி வசூல்!
By
Web team
August 2, 2023
அதிமுக தமாகாவும் ஒத்த கருத்துடன் செயல்படுகிறது - ஜி.கே வாசன்
By
Web team
January 19, 2023
"க்" திரைப்படம் சினிமா விமர்சனம்
By
Web Team
December 10, 2021
முருங்கைக்காய் சிப்ஸ் திரைப்படம் சினிமா விமர்சனம்
By
Web Team
December 10, 2021
ஆன்டி இண்டியன் திரைப்படம் - ஆர்ப்பாட்டமில்லாத அரசியல் பகடி
By
Web Team
December 7, 2021