இந்திய தலைமைத் தேர்தல் ஆணையமானது அதிமுகவின் பொதுச்செயலாளர் நியமனத்தை அங்கீகரித்தைத் தொடர்ந்து அனைத்து தரப்பு மக்களும் அதிமுக தொண்டர்களும் மகிழ்ச்சி வெள்ளத்தில் உள்ளனர். பொதுச்செயலாளர் எடப்பாடி கே பழனிசாமி அவர்களை நேரில் சந்தித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்திய அதிமுக கொறடா எஸ்பி.வேலுமணி அவர்கள், தமிழக மக்களுக்கு இன்றுதான் தீபாவளி என்று கூறினார். மேலும் தொடர்ந்து பேசிய எஸ்பி.வேலுமணி அவர்கள் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே பழனிசாமி அவர்கள் மீண்டும் முதல்வராக வரவேண்டும் என தமிழக மக்கள் நினைக்கின்றனர் என்று கூறினார்.
Discussion about this post