தேர்தலுக்காக தமிழகம் முழுக்க 15000+ சிறப்பு பேருந்துகள் இயக்கம்

சட்டமன்றத் தேர்தலுக்காக சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுவது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டதாவது: 

2021 – தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் சார்பில் சிறப்புப் பேருந்துகள் இயக்கம் தொடர்பாக, போக்குவரத்துத்துறை செயலாளர் திரு.சி.சமயமூர்த்தி, இ.ஆ.ப., அவர்களின் செய்தி வெளியீடானது, 23.03.2021
அன்று தலைமைச் செயலகத்தின் வாயிலாக வெளியிடப்பட்டது.

அதன் விவரங்கள் பின்வருமாறு:

Exit mobile version