திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்குச் சொந்தமாக, 9 ஆயிரத்து 259 கிலோ தங்கம் இருப்பு உள்ளது என கோயில் செயல் அலுவலர் அனில்குமார் சிங்கால் தெரிவித்துள்ளார். திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு இந்தியன் ஓவர்சீஸ் வங்கியிலும், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியிலும், பஞ்சாப் நேஷனல் வங்கியிலும் பக்தர்களிடமிருந்து காணிக்கையாக பெறப்பட்ட தங்கம் முதலீடு செய்யப்பட்டு உள்ளது என்றும், குறிப்பாக, தேவஸ்தானத்திற்கு சொந்தமான அனைத்து தங்கங்களும், ஆபரணங்களும் பாதுகாப்பாக உள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.
ஏழுமலையான் கோயிலுக்கு சொந்தமாக 9,259 கிலோ தங்கம் இருப்பு உள்ளது
-
By Web Team
- Categories: இந்தியா, செய்திகள்
- Tags: 529 kilo gold9AndhraTirupati temple
Related Content
பாலாற்றில் வெள்ளம்-எல்லைப் பகுதியில் விடிய விடிய பெய்த கனமழை-செய்தியாளரின் கூடுதல் தகவல் உள்ளே!
By
Web Team
July 9, 2021
திருப்பதியில் கோலாகலமாக தொடங்கியது வருடாந்திர தெப்ப உற்சவம்!
By
Web Team
March 26, 2021
ஏழுமலையான் கோவிலில் புதிய தங்க தகடுகள் பதிக்கும் பணி தொடக்கம்!
By
Web Team
January 3, 2021
ஏழுமலையான் கோவிலில் இலவச தரிசன டிக்கெட் வழங்கும் பணி தொடங்கியது.
By
Web Team
January 3, 2021
கொரோனா வைரஸ் அறிகுறியுடன் திருப்பதி கோயிலுக்கு வருவதை தவிர்க்க வேண்டும் - தேவஸ்தானம்
By
Web Team
March 10, 2020