சென்னையில் தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசரை நடிகர் ரஜினிகாந்த் சந்தித்து தனது 2வது மகளின் திருமண அழைப்பிதழை வழங்கினார். அண்ணாநகரில் உள்ள திருநாவுக்கரசர் இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திருநாவுக்கரசர், ரஜினி கட்சி ஆரம்பித்தாலும் தன்னை அழைக்கமாட்டார், அவர் அழைத்தாலும் தான் காங்கிரசை விட்டு செல்லமாட்டேன் என்றார்.
Discussion about this post