Tag: திருநாவுக்கரசர்

பிரசாரத்தில் திருநாவுக்கரசரின் பேச்சால் தொண்டர்கள், மக்கள் குழப்பம்

பிரசாரத்தில் திருநாவுக்கரசரின் பேச்சால் தொண்டர்கள், மக்கள் குழப்பம்

காங்கிரஸ் ஆட்சியில், பெட்ரோல் ரூ.400-க்கு விற்பனையானதாக திருநாவுக்கரசர் கூறியது தொண்டர்கள் மற்றும் மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியது.

திருநாவுக்கரசர், ரஜினிகாந்த் சந்திப்பு : 2வது மகளின் திருமண அழைப்பிதழை வழங்கினார்

திருநாவுக்கரசர், ரஜினிகாந்த் சந்திப்பு : 2வது மகளின் திருமண அழைப்பிதழை வழங்கினார்

சென்னையில் தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசரை நடிகர் ரஜினிகாந்த் சந்தித்து தனது 2வது மகளின் திருமண அழைப்பிதழை வழங்கினார். 

இடைக்கால பட்ஜெட்டில் பொய் வாக்குறுதிகளை அளிக்கக் கூடாது

இடைக்கால பட்ஜெட்டில் பொய் வாக்குறுதிகளை அளிக்கக் கூடாது

இடைக்கால பட்ஜெட்டில் பொய் வாக்குறுதிகளை அளித்து மக்களை ஏமாற்றக்கூடாது என்று, தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். 

பிரியங்கா காந்தி நியமனம் பாஜகவிற்கு அச்சத்தை ஏற்படுத்தும் : திருநாவுக்கரசர்

பிரியங்கா காந்தி நியமனம் பாஜகவிற்கு அச்சத்தை ஏற்படுத்தும் : திருநாவுக்கரசர்

பிரியங்கா காந்தியை காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளதை,  வரவேற்பதாக தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். 

பிரதமர் மோடிக்கு மாற்றான தலைவர் ராகுல் காந்தி என்பதை மக்கள் நிரூபித்துள்ளனர் : திருநாவுக்கரசர்

பிரதமர் மோடிக்கு மாற்றான தலைவர் ராகுல் காந்தி என்பதை மக்கள் நிரூபித்துள்ளனர் : திருநாவுக்கரசர்

பாஜக ஆட்சி செய்த மாநிலங்களில் காங்கிரஸ் மகத்தான வெற்றி பெற்றுள்ளதாக மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். 

தமிழக காங்கிரஸ் தலைவர் நீக்கமா? : EVKS இளங்கோவனுக்கு ராகுல் காந்தி திடீர் அழைப்பு

தமிழக காங்கிரஸ் தலைவர் நீக்கமா? : EVKS இளங்கோவனுக்கு ராகுல் காந்தி திடீர் அழைப்பு

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியிடம் இருந்து திடீர் அழைப்பு வந்ததால் தமிழக முன்னாள் காங்கிரஸ் கட்சித்தலைவர் EVKS இளங்கோவன் டெல்லி சென்றுள்ளார்.

மத்திய அரசுக்கு திருநாவுக்கரசர் வேண்டுகோள்

மத்திய அரசுக்கு திருநாவுக்கரசர் வேண்டுகோள்

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க, மத்திய சுகாதாரத்துறை தேவையான மருத்துவக் குழுக்களை அனுப்பி வைக்க வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் திருநாவுக்கரசர் வலியுறுத்தியுள்ளார்.

தமிழிசையின் செயலுக்கு வரவேற்பு தெரிவித்த திருநாவுக்கரசர்

தமிழிசையின் செயலுக்கு வரவேற்பு தெரிவித்த திருநாவுக்கரசர்

பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜனிடம் கேள்வி எழுப்பிய ஆட்டோ ஓட்டுநர் தாக்கப்பட்டது குறித்த கேள்விக்கு பதிலளித்த திருநாவுக்கரசர், தாக்கப்பட்ட ஆட்டோ ஓட்டுநரைச் சந்தித்து வருத்தம் தெரிவித்தது ...

பந்த் முழு வெற்றி – திருநாவுக்கரசர்

பந்த் முழு வெற்றி – திருநாவுக்கரசர்

காங்கிரஸ் கட்சியின் தலைமையில் நடைபெற்ற பாரத் பந்த் மகத்தான வெற்றி பெற்றதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.அரசு பேருந்துகள் இயங்கினாலும், தனியார் வாகனங்கள், கடைகள், ...

ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு அரசியல் எதிர்காலம் இல்லை

ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு அரசியல் எதிர்காலம் இல்லை

ஈவிகேஎஸ். இளங்கோவனின் எதிர்காலம் கேள்விக்குறியாக இருப்பதாக, தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் பதிலடி கொடுத்துள்ளார்.இளங்கோவனுக்கு அரசியல் எதிர்காலம் இல்லை என்று கூறிய அவர், தமிழகத்தில் பாஜகவுக்கு எப்போதும் இடமில்லை ...

Page 1 of 2 1 2

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist