மூன்று மாநிலங்களில் பொதுத்தேர்தலானது கடந்த மாதம் நடைபெற்றது. முன்னதாக திரிபுராவில் மட்டும் பிப்ரவரி 16ம் தேதி தேர்தல் நடைபெற்றது. நாகாலாந்து மற்றும் மேகாலயாவில் கடந்த பிப்ரவரி 27ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. தற்போது அந்த மாநிலங்களில் வாக்கு எண்ணிக்கையானது தீவிரமாக நடைபெற்று வருகிறது. தற்போது வரை திரிபுராவிலும் நாகாலாந்திலும் பாஜக முன்னிலை வகிக்கிறது. கிட்டத்தட்ட அந்த மாநிலங்களில் பாஜக தனது ஆட்சியைத் தக்க வைக்கிறது. திரிபுராவில் 38 தொகுதிகளிலும், நாகாலாந்தில் 48 தொகுதிகளிலும் அதிகாரப்பூர்வமாக பாஜக வெற்றி பெற்றுள்ளது. மேகாலயாவில் மட்டும் தொடர்ந்து இழுபறி ஏற்பட்டு வருகிறது. அங்கே என்பிபி கட்சியானது முன்னிலையில் உள்ளது. அக்கட்சி 20 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. எனவே முன் சொன்ன திரிபுராவிலும் நாகாலாந்திலும் பாஜக ஆட்சி அமைப்பது உறுதியாகி உள்ளது.
திரிபுரா, நாகாலாந்தில் ஆட்சியைத் தக்க வைக்கிறது பாஜக!
-
By Web team
- Categories: அரசியல், இந்தியா
- Tags: election 2023election resultmehalayaNagalandthiripurathree states election
Related Content
நாகலாந்தில் நாய் இறைச்சிக்கு அனுமதி! அரசின் தடையை ரத்து செய்த நீதிமன்றம்!
By
Web team
June 10, 2023
நேற்று நாகாலாந்து, மேகாலயாவில் சட்டப்பேரவைத் தேர்தல்!
By
Web team
February 28, 2023
நாகலாந்தில் 15 அப்பாவி மக்களை சுட்டுக் கொன்றதை கண்டித்து முழு அடைப்பு
By
Web Team
December 6, 2021
சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக வேட்பாளர்களின் வெற்றி நிலவரங்கள்
By
Web Team
May 3, 2021
பேராவூரணியில் எந்திரம் கோளாறு: முடிவு அறிவிப்பதில் தாமதம்
By
Web Team
May 2, 2021