அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழநி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில், தைப்பூச திருவிழா கடந்த ஞாயிறன்று கொடியேற்றத்துடன் துவங்கியது.10 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் முக்கிய நிகழ்வான திருக்கல்யாணம் மற்றும் வெள்ளி தேரோட்டம் பிப்ரவரி 3ஆம் தேதியும், திருத்தேரோட்டம் பிப்ரவரி 4 ஆம் தேதியும் நடைபெற உள்ளது. இந்நிலையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலப் பாதையில் அலகு குத்தியும், காவடி எடுத்தும் திரண்டுள்ளனர். மேலும் பக்தி பரவசத்துடன் நடனமாடி முருக பெருமானுக்கு நேர்த்திக்கடனை பக்தர்கள் செலுத்தி வருகின்றனர்.
தைப்பூச திருவிழாவையொட்டி பழநியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர் !
-
By Web team
- Categories: தமிழ்நாடு
- Tags: devotees throngedoccasion ofPalaniThaipusa festivalThousands of
Related Content
தைப்பூசத்தை முன்னிட்டு வடபழனி முருகன் கோயிலில் குவிந்து வரும் பக்தர்கள் கூட்டம்!
By
Web team
February 5, 2023
தைப்பூசத்தை முன்னிட்டு திருத்தணி முருகன் கோயிலில் காவடி எடுத்து சாமி தரிசனம்!
By
Web team
February 5, 2023
திருச்செந்தூரில் தைப்பூசம் திருவிழா கோலாகலம்!
By
Web team
February 5, 2023
பழநி கோயிலில் கோலாகலமாக நடைபெற்றது தைப்பூசத் தேரோட்டம்!
By
Web team
February 5, 2023
பழனியில் தைப்பூசத் திருவிழா !
By
Web team
January 30, 2023