நாட்டு மக்கள் நலன் கருதி அறிவிக்கப்பட்ட பட்ஜெட்டை, சகித்துக் கொள்ள முடியாதவர்கள் தேர்தல் கண்ணோட்டத்தில் பார்ப்பதாக மத்திய இணையமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் குற்றம்சாட்டி உள்ளார். கன்னியாகுமரியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மலிவான தேர்தல் அறிக்கைதான் இடைக்கால பட்ஜெட் என்ற திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்து இருப்பதற்கு கண்டனம் தெரிவித்தார்.
Discussion about this post