சென்னையில் திருவையாறு என்ற கச்சேரியில் சிறுவர்களின் இசை நிகழ்ச்சி!

சென்னை காமராஜர் அரங்கில் நடைபெற்றுவரும் சென்னையில் திருவையாறு என்ற இசை கச்சேரியில் சிறுவர்களின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது.

மார்கழி மாதம் இசைக் கச்சேரி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகிறது. அதன் ஒருபகுதியாக சென்னை காமராஜர் அரங்கில் சென்னையில் திருவையாறு என்ற தலைப்பில் மார்கழி மாத இசைக்கச்சேரி துவங்கி வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சிருஷ்டி, அதித் என்ற சிறுவர்களின் இசைநிகழ்ச்சி நடைபெற்றது. அரங்கில் இருந்த அனைவரையும் கவரும் வகையில் பக்தி கீர்த்தனைகளை பாடி சிறுவர்கள் மகிழ்வித்தனர்.

Exit mobile version