அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி கே.பழனிசாமி தேர்தல் ஆணையம் அங்கீகாரம் அளித்ததற்கு, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் வாழ்த்து தெரிவித்துள்ளார். திண்டுக்கல்லில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், புரட்சி தலைவி ஜெயலலிதாவிற்கு பிறகு, அதிமுகவை வழி நடத்துவதற்கான சட்டபூர்வமான அங்கீகாரத்தை தேர்தல் ஆணையம் வழங்கி இருப்பதாகவும் திருமாவளன் தெரிவித்தார்.
அவர் பேசிய காணொளி கீழுள்ள சுட்டியில் உள்ளது.