ஏதோ கேஸ் விஷயமா கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை காவல் நிலையத்துக்கு வந்த திமுககாரங்க, வந்த இடத்துல சும்மா இருக்காம, ரோட்டுல இருந்த அதிமுக பேனரை கிழிச்சிருக்காங்க. உடனே அங்க கூடுன பொதுமக்களும், கட்சி நிர்வாகிகளும் ஏன்யா பேனரை கிழிக்கிறீங்கனு கேட்டதுக்கு அதிமுக நகர கழக பொருளாளர் துரை என்பவர 50க்கும் மேற்பட்ட திமுக குண்டர்கள் சேர்ந்து கண்மூடித்தனமா தாக்கியிருக்காங்க. திமுககாரங்க பண்ண ரெளடிசத்த பாத்து போலீஸே மெரண்டு போய், அதிமுக நிர்வாகிய காப்பாத்தி கூப்டு போயிருக்காங்க. அதிகாரத்துல இருக்கோங்குற திமிர்ல ரொம்ப ஆட வேணாம். சீக்கிரமே தேர்தல் வருது அப்பறம் உங்க டப்பா டான்ஸ் ஆடிடும்னு நாங்க சொல்லல… ஊருக்குள்ள பேசிக்கிறாங்க…
அதிகார போதையில் ஆடும் விடியா திமுகவினர்…!
-
By Web team
- Categories: அரசியல், தமிழ்நாடு
- Tags: DMKFailsTNfeaturedintoxicatedkallakuruchividiya dmk
Related Content
விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!
By
Web team
September 28, 2023
புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!
By
Web team
September 28, 2023
எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்... நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!
By
Web team
September 28, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!
By
Web team
September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!
By
Web team
September 27, 2023