விழுப்புரம் மக்களவை தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளரை திமுகவினர் புறக்கணித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
விழுப்புரம் மக்களவை தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ரவிக்குமார் போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது திருமாவளவனுக்கு ஆதாரவாக கூட்டணி கட்சியினர் யாரும் பிரசாரத்தில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தனர். திமுக தொண்டர்களும் பங்கேற்காததால், பிரசாரம் களை இழந்தது.
Discussion about this post