தேர்தல் கூட்டணி குறித்து தலைமை அறிவிக்கும் -அமைச்சர் ஜெயக்குமார்

மக்களவை தேர்தல் கூட்டணி குறித்து அதிமுக ஆட்சிமன்றக் குழு, பொதுக்குழு மற்றும் செயற்குழு முடிவெடுக்கும் என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுக, அமமுக கட்சிகள் தவிர்த்து மற்ற கட்சிகளுடன் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையை நடத்த எந்த தடையும் இல்லை என்று கூறினார்.

Exit mobile version