ஆகஸ்ட் 21ம் தேதி நாடு ழுமுவதும் India Post Payment Bank வங்கிச் சேவை தொடங்க உள்ளது. இந்த திட்டத்தை பிரதமர் மோடி துவங்கி வைக்கிறார். தமிழகத்தில் India Post Payment Bank வங்கிச் சேவை தொடங்குவதற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு இந்திய அஞ்சல் துறை அழைப்பு விடுத்துள்ளது. சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் பழனிசாமியை சந்தித்த தமிழ்நாடு முதன்மை அஞ்சல்துறை தலைவர் சம்பத், திட்டத்திற்கான அழைப்பிதழை வழங்கினார். இந்த சந்திப்பின்போது மாநகர மண்டல அஞ்சல்துறை தலைவர் ஆனந்த் ஆகியோர் உடனிருந்தனர்
India Post Payment Bank வங்கிச் சேவை தொடங்க முதலமைச்சருக்கு அழைப்பு
-
By Web Team
- Categories: TopNews, இந்தியா, தமிழ்நாடு
- Tags: India Post Payment Bankஎடப்பாடி பழனிசாமி
Related Content
மக்கள் நலனே நமது குறிக்கோள்; 2021 தேர்தல் கூட்டணி தொடர்கிறது - அதிமுக தலைமை அறிக்கை
By
Web Team
July 7, 2021
அதிமுகவின் கொள்கை கோட்பாடுகளுக்கு முரணாக செயல்பட்ட 9 பேர் நீக்கம் - கட்சி தலைமை நடவடிக்கை
By
Web Team
July 5, 2021
முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் பெயர் பலகைகள் மறைக்கப்பட்டதற்கு பொதுமக்கள் அதிருப்தி
By
Web Team
July 1, 2021
கொரோனா தடுப்பு பணிகளில் அதிமுக அரசு அதிக கவனம் செலுத்தியது - எடப்பாடி பழனிசாமி
By
Web Team
June 25, 2021
``ஆளுநர் உரையில் எந்த வித முன்னோடியான திட்டங்கள் இடம்பெறவில்லை”
By
Web Team
June 22, 2021