ரெட்டியார் சங்கத்தினர் தமிழக அரசுக்கு நன்றி

ஓமந்தூர் ராமசாமி ரெட்டியாரின் பிறந்தநாளை அரசு விழாவாக அறிவித்த தமிழக அரசுக்கு, ரெட்டியார் நல அமைப்பு நன்றி தெரிவித்துள்ளது.

சென்னை அண்ணாநகரில் ரெட்டியார் நலசங்கத்தின் தலைவர் நாராயணன் செய்தியாளர்களை சந்தித்தார். ஓமந்தூர் ராமசாமி ரெட்டியாரின் பிறந்தநாளை அரசு விழாவாக அறிவித்த தமிழக அரசுக்கு அவர் நன்றி தெரிவித்தார். ஓமந்தூரார் வெண்கல சிலையை ஓமந்தூர் அரசு தோட்டத்தில் நிறுவ அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி மற்றும் சென்னை வாழ் ரெட்டி நல சங்கங்களின் 11வது மாநில மாநாடு வரும் 16-ம் சென்னையில் நடைபெற உள்ளதாக நாராயணன் கூறினார்.

Exit mobile version