அரசு மருத்துவமனைகளில் தொகுப்பூதிய அடிப்படையில் பணியாற்றி வரும் செவிலியர்களுக்கு 7 ஆயிரத்து 700 ரூபாய் வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் தங்களது ஊதியத்தை உயர்த்த வேண்டும் என செவிலியர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். இதனையடுத்து அவர்களின் ஊதியத்தை 14 ஆயிரமாக உயர்த்தி முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டிருந்தார். இந்தநிலையில், சென்னை தலைமைசெயலகத்தில் முதலமைச்சரை சந்தித்த செவிலியர்கள் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து செவிலியர்கள் நன்றி
-
By Web Team
- Categories: TopNews, தமிழ்நாடு
- Tags: எடப்பாடி பழனிசாமிசெவிலியர்கள்முதலமைச்சர்
Related Content
மக்கள் நலனே நமது குறிக்கோள்; 2021 தேர்தல் கூட்டணி தொடர்கிறது - அதிமுக தலைமை அறிக்கை
By
Web Team
July 7, 2021
அதிமுகவின் கொள்கை கோட்பாடுகளுக்கு முரணாக செயல்பட்ட 9 பேர் நீக்கம் - கட்சி தலைமை நடவடிக்கை
By
Web Team
July 5, 2021
முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் பெயர் பலகைகள் மறைக்கப்பட்டதற்கு பொதுமக்கள் அதிருப்தி
By
Web Team
July 1, 2021
கொரோனா தடுப்பு பணிகளில் அதிமுக அரசு அதிக கவனம் செலுத்தியது - எடப்பாடி பழனிசாமி
By
Web Team
June 25, 2021
``ஆளுநர் உரையில் எந்த வித முன்னோடியான திட்டங்கள் இடம்பெறவில்லை”
By
Web Team
June 22, 2021