TET தாள் 2 முடிவுகள் வெளியானது..!

 

கடந்த பிப்ரவரி 3ம் தேதி முதல் 15ஆம் தேதி வரை கணினி வழியில் ஆசிரியர் தகுதி தேர்வு இரண்டாம் தாள் நடைபெற்றது 6 முதல 8ம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் வகுப்புகளை எடுக்க ஆசிரியர் தகுதி தேர்வு 2/ம் தாளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் தேர்வுக்கு 4,லட்சத்து 1886 பேர் பதிவு செய்திருந்தனர்.

www.trb.tn.gov.in என்கிற இணையதள முகவரியில் முடிவுகளை அறிந்து கொள்ளலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

Exit mobile version