புதுக்கோட்டை மாவட்டத்தில் ஏகாளியம்மன் கோவில் திருவிழாவை ஒட்டி மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது
பொன்னமராவதி அருகேயுள்ள கீழவேகுப்பட்டி பகுதியில் உள்ளது ஏகாளியம்மன் கோவில். இங்கு திருவிழாவை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டு, மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது. 300 க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. சீறிப்பாய்ந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் பிடித்து மகிழ்ந்தனர.ஏராளமான பொதுமக்கள் போட்டியை கண்டு ரசித்தனர்.
Discussion about this post