சிவகங்கை மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயணப் பெருமாள் கோயில் தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப் பெருமாள் கோயில் 108 திவ்ய தேசங்கங்களுள் முதன்மையானதாகும்.ராமனுஜரால் பாடல் பெற்ற வைணவ தலம் என்ற சிறப்புக்குரியது. இக்கோயிலின் தேரோட்டம் பக்தர்கள் சரண கோஷத்திற்கு நடுவே சிறப்பாக நடைபெற்றது. தேவியருடன் சர்வ அலங்காரத்தில் பெருமாள் தேரில் எழுந்தருளினார் . தொடர்ந்து பக்தர்கள் அர்ச்சனை செய்து பெருமாளை வழிபட்டனர். சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த பக்தர்கள் பங்கேற்றனர்.
Discussion about this post