ஆசிரியர் தகுதி தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், விரைவில் அவர்களுக்கான கலந்தாய்வு தொடங்கும் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். சென்னையில், புதுப்பிக்கப்பட்ட குழந்தைகளுக்கான நூலகத்தை திறந்து வைத்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் ஆசிரியர்களுக்கான பணி நியமன ஆணைகளும் வெளிப்படை தன்மையுடன் நடத்தி முடிக்கப்படும் என்று தெரிவித்தார்.
Discussion about this post