வனப்பகுதிகளில் தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும் பணி தீவிரம்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் வனக்கோட்டத்தில் நிலவும் வறட்சியால் வனவிலங்குகள் பாதிப்பதை தடுக்கும்வகையில் அங்குள்ள தண்ணீர் தொட்டிகளில் வனத்துறையினர் குடிநீரை நிரப்பி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் வனக்கோட்டத்தில் நிலவும் வறட்சியால் வனவிலங்குகள் பாதிப்பதை தடுக்கும்வகையில் அங்குள்ள தண்ணீர் தொட்டிகளில் வனத்துறையினர் குடிநீரை நிரப்பி வருகின்றனர்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவுப்படி, கெலவரப்பள்ளி அணை திறக்கப்பட்டது.
மேகேதாட்டு அணை விவகாரத்துக்கு தீர்வு காண தமிழக, கர்நாடக முதலமைச்சர்களின் கூட்டத்துக்கு மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே தண்ணீர் பிடிப்பதில் ஏற்பட்ட பிரச்சனையால் ஆத்திரமடைந்த நபர் தனது கூட்டாளிகளுடன் இணைந்து சக நண்பரை அரிவாளால் கொடூரமாக வெட்டி படுகொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ...
மேகேதாட்டு அணை விவகாரத்தில், தமிழகத்தின் ஆட்சேபனை கவனத்தில் கொள்ளப்படும் என்று காவிரி மேலாண்மை வாரியம் தெரிவித்துள்ளது. மேலாண்மை ஆணையத்தின் அனுமதி இல்லாமல், புதிய அணை கட்ட முடியாது ...
நெல்லை மாவட்டம் நம்பியாறு அணை தேக்கத்தின் மூலம் ஆயிரத்து 744 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்று ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் ராஜலட்சுமி தெரிவித்துள்ளார்.
மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு திறந்துவிடும் நீரின் அளவு வினாடிக்கு 2 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
மேட்டூர் அருகே கல்லூரி மாணவர்கள் குறைந்த செலவில் தண்ணீரில் மிதந்து செல்லும் மிதிவண்டியை தயாரித்து அசத்தியுள்ளனர்.
சென்னை மக்களின் தாகத்தை தீர்க்கும் வகையில் பிரதான ஏரியான பூண்டி ஏரியில் இருந்து புழல் மற்றும் செம்பரபாக்கம் ஏரிகளுக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது.
பலத்த மழை எச்சரிக்கையால், கேரளாவில் உள்ள அணைகளில் இருந்து தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
© 2022 Mantaro Network Private Limited.