சென்னை மாநகரில் 24 மணி நேரமும் தண்ணீர் லாரிகளை இயக்க அனுமதி
சென்னை மாநகரின் குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்கும் வகையில் 24 மணி நேரமும் தண்ணீர் லாரிகளை இயக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. குடிநீர் வழங்கல் வாரியம், பல்வேறு அமைப்புகளின் கோரிக்கை ...
சென்னை மாநகரின் குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்கும் வகையில் 24 மணி நேரமும் தண்ணீர் லாரிகளை இயக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. குடிநீர் வழங்கல் வாரியம், பல்வேறு அமைப்புகளின் கோரிக்கை ...
தமிழகத்திற்கு திறந்து விட வேண்டிய 9புள்ளி19 டி.எம்.சி. நீரை உடனடியாக திறந்து விட வேண்டும் என காவிரி நீர் ஒழுங்காற்று குழு கூட்டத்தில் தமிழக பிரதிநிதிகள் மீண்டும் ...
திருச்சி அருகே, மோட்டார் மூலம் முறைகேடாக குடிநீரை திருடிய விவகாரத்தில், மோட்டார்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே தனியார் சிமெண்ட் ஆலைகளுக்கு சொந்தமான பழைய சுரங்கங்களில் ராட்சச மோட்டார்கள் வைத்து தண்ணீர் உறிஞ்சப்படுவதால் அப்பகுதிகளில் நிலத்தடி நீர் வற்றி தண்ணீர் ...
குடிநீர் தட்டுப்பாட்டை போக்க போதிய நடவடிக்கை எடுத்துள்ளநிலையில், பொதுமக்கள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் கேட்டுக்கொண்டுள்ளார்.
தாளவாடி அடுத்த ஆசனூர் வனப்பகுதியில் தண்ணீர் தேடி சாலையோரம் நிற்கும் யானைகளை தொந்தரவு செய்ய வேண்டாம் என வனத்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
கோடை காலத்தை முன்னிட்டு 24 மணி நேரமும் தண்ணீர் லாரி இயங்க போக்குவரத்து காவல்துறையினர் அனுமதி வழங்கியுள்ளனர்.
சுருளி அருவியில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால் சுற்றுலா பயணிகள் அதிகளவில் குவியத் தொடங்கியுள்ளனர்
தேனியில் கோடை மழையால் வைகை அணைக்கு நீர்வரத்து தொடங்கி இருப்பதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே ஆழ்துளைக் கிணற்றில் இருந்து நீர் எடுத்து, விற்பனை செய்தவரின் நீர் சேமிப்பு குழியை உடனடியாக மூடி, அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.
© 2022 Mantaro Network Private Limited.