நோய்த்தொற்று வீரியமாக இருக்கும் சூழலில், அரசு மருத்துவமனை கொரானா பிரிவில் புகுந்த மழை நீர்!!
கொரானா வார்டினுள் புகுந்த மழை நீரால் நோயாளிகள் கடும் அவதி | 23 கொரானா நோயாளிகள் சாதாரன வார்டுக்கு மாற்றம் | மருத்துவ அதிகாரிகளின் மெத்தனத்தால் ஏற்பட்ட அவலம்.