Tag: Vellore

94 ஏழைக் குடும்பங்களை தத்தெடுத்த முன்னாள் மாணவர்கள்

94 ஏழைக் குடும்பங்களை தத்தெடுத்த முன்னாள் மாணவர்கள்

வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் நடைபெற்ற முன்னாள் மாணவர்களின் சந்திப்பு நிகழ்ச்சியில், ஒன்று கூடிய மாணவர்கள் 94 ஏழைக் குடும்பங்களைத் தத்தெடுத்தனர். 

வேலூரில் அரசின் திட்டங்களை மக்கள் அறிந்து கொள்ள பொருட்காட்சி துவக்கம்

வேலூரில் அரசின் திட்டங்களை மக்கள் அறிந்து கொள்ள பொருட்காட்சி துவக்கம்

வேலூரில் அரசின் திட்டங்களை மக்கள் அறிந்து கொள்ளும் வகையில், பல்வேறு துறைகளின் பொருட்காட்சி தொடங்கப்பட்டுள்ளது.

வேலூரில் இருந்து பிரிந்து தனி மாவட்டமாக ராணிப்பேட்டை உதயமானது

வேலூரில் இருந்து பிரிந்து தனி மாவட்டமாக ராணிப்பேட்டை உதயமானது

வேலூர் மாவட்டத்தில் இருந்து பிரிந்து புதிதாக உருவாகி உள்ள ராணிப்பேட்டை மாவட்டத்தின் நிர்வாகப் பணிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார்.

திருவண்ணாமலை, வேலூர் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

திருவண்ணாமலை, வேலூர் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக சென்னை, திருவண்ணாமலை, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்தது.

வேலூர் மாவட்டத்தில் கல்லூரிகளில் ரேகிங்கை தடுக்கும் விதமாக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது

வேலூர் மாவட்டத்தில் கல்லூரிகளில் ரேகிங்கை தடுக்கும் விதமாக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது

வேலூர் மாவட்டத்தில் கல்லூரிகளில் ரேகிங்கை தடுக்கும் விதமாக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் ரேகிங் நடப்பதைத் தடுப்பதற்கு பின்பற்ற வேண்டிய பல்வேறு நடைமுறைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. 

வேலூர்  அருகே 1 லட்சம் ரூபாய்க்கு குழந்தையை விற்ற தாய்

வேலூர் அருகே 1 லட்சம் ரூபாய்க்கு குழந்தையை விற்ற தாய்

வாணியம்பாடி பகுதியில் பெற்ற குழந்தையை இடைத்தரகர் மூலம் ஒரு லட்ச ரூபாய்க்கு விற்ற தாய் உட்பட, காவல்துறையினர்  5 பேரை கைதுசெய்துள்ளனர்.

வேலூரில் முன்விரோதம் காரணமாக இளைஞர் கொலை செய்யப்பட்ட வழக்கு: 4 பேர் கைது

வேலூரில் முன்விரோதம் காரணமாக இளைஞர் கொலை செய்யப்பட்ட வழக்கு: 4 பேர் கைது

வேலூர் மாவட்டம் அரக்கோணம் அருகே முன்விரோதம் காரணமாக இளைஞர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வேலூரை சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த மழை விவசாயிகள் மகிழ்ச்சி

வேலூரை சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த மழை விவசாயிகள் மகிழ்ச்சி

வேலூரை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்ததால், பொது மக்களும் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்தனர்.

Page 3 of 8 1 2 3 4 8

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist